Categories
மாநில செய்திகள்

தேசியக் கொடியை அவமதித்த வழக்கு… முன்ஜாமீன் கேட்ட எஸ்.வி சேகர்…!!

நடிகர் எஸ்வி சேகர் தன் மீது போடப்பட்டுள்ள குற்றத்திற்காக முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனலில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் […]

Categories

Tech |