சிம்லாவிலுள்ள தாரா தேவி வனப்பகுதியில் காட்டுத் தீயானது வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டு தீயில் கருகி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்துள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை காட்டில் பிடித்த தீ கொளுந்துவிட்டு எரிந்து வருவதால் அதை அணைப்பதற்கு தீயணைப்புபடையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் விலை மதிப்பற்ற மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகியது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரம் ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு […]
