Categories
தேசிய செய்திகள்

“தேச விரோதமாக செயல்பட்ட 8 யூடியூப் சேனல்களுக்கு தடை”….. அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டிற்கு எதிராக போலி செய்திகளை பரப்பியதற்காக ஏழு இந்திய யூடியூப் சேனல்கள், ஒரு பாகிஸ்தானிய யூடியூப் சேனல், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் இரண்டு பேஸ்புக் பதிவுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்த சேனல்கள் மொத்தம் 114 கோடி பார்வையாளர்களையும் 85 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதக் குழுக்களிடையே பரஸ்பர வெறுப்பை பரப்பும் வகையில் இந்த சேனல்களின் செயல்பாடுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட சேனல்களில் உள்ள […]

Categories

Tech |