டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பு இன்றி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். பாகிஸ்தானின் வெற்றியை பலரும் கொண்டாடிவரும் சூழலில் இந்தியாவின் தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீர் மாணவர்களில் சிலர் […]
