தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள குட்செட் தெருவில் மூக்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழில் மற்றும் தேங்காய் பறிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூக்கையா ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூக்கையா மரத்தில் இருந்து தவறி கீழே […]
