தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் பேசப்படும் நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன். இவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்த தேங்காய் சீனிவாசன் சினிமாவில் தன்னுடைய அதீத உழைப்பு காரணமாக உயரத்திற்கு சென்றார். தொடர்ந்து இவர் முக்கியமான கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனது திறமையைக் காட்டினார். இவர் நடித்த தில்லு முல்லு படத்தில் இவருடைய கேரக்டர் இப்போது வரை பேசப்படுகிறது என்பதில் எந்த […]
