9 ஆண்டுகளுக்கு முன் தாலிபான் தீவிரவாதியால் சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் கல்வி ஆர்வலர் மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு தெஹ்ரிகி தாலிபான் தீவிரவாதி இஸானுல்லா பாகிஸ்தானின் ‘ஸ்வாட்’ பள்ளத்தாக்கினைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் 14 வயது சிறுமி மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தினான். தலையில் குண்டு பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மலாலா பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார் . தீவிரவாதி இஸானுல்லா கைது […]
