Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் நடிப்பில் வெளியாகி தெறிக்கவிட்ட படம் தெலுங்கு ரீமேக்”… நடிக்க இருக்கும் பிரபல நடிகர்…!!!

விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் நிலையில் பவன் கல்யாணை நடிக்க உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரின் திரைப்படங்கள் பல வசூல் சாதனைகளை படைத்து இருக்கின்றது. இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! 7 வருஷம் கழிச்சு இப்ப…. தெலுங்கில் வெளியாகும் கார்த்தியின் படம்…. எந்த படம்னு தெரியுமா….?

கார்த்தியின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மெட்ராஸ்”. மேலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படத்தை தெலுங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஹிட் தமிழ் திரைப்படம்…. வெளியான போஸ்டர்….!!!

‘ஓ மை கடவுளே’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ”ஓ மை கடவுளே”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘ஓரி தேவுடா’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை அஸ்வத் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஓடிடியில் வெளியாகவுள்ள அசுரன் தெலுங்கு ரீமேக்… வெளியான அறிவிப்பு…!!!

ஓடிடியில் அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த அசுரன் படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்தப் படம் நேரடியாக ஓடிடி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தேன்’…. ஹீரோ யாருன்னு தெரியுமா…?

‘தேன்’ திரைப்படம் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘தேன்’. விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் தருண் குமார் நாயகனாகவும் ஆர்யாவின் எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் பல பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் வென்றுள்ள தேன் திரைப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அதன்படி தெலுங்கில் ரீமேக்காகும் தேன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவி படத்தை இயக்குவாரா மோகன்ராஜா…? எழுந்த சந்தேகம்…!!!

இயக்குனர் மோகன் ராஜா நடிகர் சிரஞ்சீவி படத்தை இயக்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் வெளின் யான திரைப்படம் ‘லூசிபர்’. மோகன்லால் அரசியல்வாதியாக நடித்திருந்த இப்படம் இந்தியாவையே மிரள வைத்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு ரீமேக்காகும் இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் பூஜை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம் வேதா’ தெலுங்கு ரீமேக்…. ஹிருத்திக் ரோஷன் விலகல்…. வெளியான காரணம்…!!!

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் இருந்து ஹிருத்திக் ரோஷன் விலகினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இத்திரைப்படத்தில் மாதவனாக சைப் அலி கானும், விஜய் சேதுபதியாக அமீர்கான் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு அமீர்கான் இப்படத்தில் இருந்து விலகியதால் விஜய் […]

Categories

Tech |