தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் தியேட்டர் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு […]
