தெலுங்கானாவில் மது போதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில், இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு போதையில் காரை ஓட்டி வந்து, ஆட்டோவின் பின்னால் வேகமாக இடித்ததால் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதனால் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், […]
