Categories
தேசிய செய்திகள்

“பாரத் ராஷ்ட்ரிய சமிதி” தேசியக் கட்சியை தொடங்கும் கேசிஆர்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக கே. சந்திரசேகர் ராவ் இருக்கிறார். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராவார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பல மாநிலங்களுக்கு வருகை புரிந்தார். அதாவது பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் கேசிஆர் பல மாநிலங்களுக்கு வருகை புரிந்து தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைப்பதற்கு கேசிஆர் முயற்சி செய்கிறார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியை எதிர்ப்பதற்காக மீண்டும் தேசிய அரசியலில் […]

Categories
தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டு தேர்தலில்…. பாஜக இல்லாத ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம்…. கேசிஆர் திடீர் அதிரடி….!!!!

தெலுங்கானா மாவட்டத்திலுள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மாவட்ட தலைமையகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் என்னுடைய அரசியல் பயணம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இருந்தே தொடங்கும். ஒன்றிய அரசு முக்கிய […]

Categories

Tech |