தமிழிசை சௌந்தரராஜன் சமூக வலைத்தளங்களில் ஒருவர் ஒருமையில் பேசியதாக வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை தமிழ் பல்கலைக்கழகம், சென்னை வானவியல் பண்பாட்டு மையம், அயல்நாட்டு கல்வித்துறை இலங்கை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆகியவை இணைந்து நடத்தினர். இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில். “குழந்தைகளுக்கு அழகாக தமிழில் பெயர் வையுங்கள். அவர்களின் நாவில் தமிழ் […]
