Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு அடுத்த எச்சரிக்கை…! வெளியான ஷாக்கிங் அறிக்கை…. நாடு முழுவதும் பரபரப்பு …!!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், தென்மாநிலங்களில் N40K என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் வெகு நாட்களுக்கு பிறகு தினசரி கொரோணா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 13,000த்துக்கும் மேல் பதிவாகியுள்ளது.  இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09, 63,394ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தென்மாநிலங்களில் N40K என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் அமைந்துள்ள செல்லலார் மற்றும் மூலக்கூறு […]

Categories
மாநில செய்திகள்

பேய் ஓட்டுவதாகக் கூறி மருமகளுக்கு சரமாரி அடி ….!!

தெலுங்கானாவில் பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை இளைஞர் ஒருவரை அழைத்து வந்து அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவும் மல்லேஷ் என்பவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மருமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்து வந்து சரமாரியாக அடித்து துன்புறுத்தியதால் அந்த பெண் அலறித்துடித்தார். இளைஞரின் […]

Categories

Tech |