சீனாவில் முதியவர் ஒருவர் கண்ணில் இருந்து சுமார் 20 ஒட்டுண்ணிகள் எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் வான் என்பவருக்கு பல நாட்களாக கண்களில் உருத்தலும் எரிச்சலும் லேசான வலியும் இருந்துவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து முதியவர் வான் கிழக்கு சீனாவின் சுஜோ நகராட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவமனையில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவரின் கண்களில் ஒட்டுண்ணிகள் எனப்படும் உயிருள்ள புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மருத்துவர். ஜிடிங் […]
