தெற்கு லண்டனில் இருவரை நரபலி அளித்த சம்பவம் தொடர்பில் மதபோதகர் ஒருவர் உட்பட 42 பேர் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் தெற்கு லண்டனில் உள்ள Montego Bay என்ற பகுதியில் ஆராதனை வேளையில் இருவர் நரபலி இடப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மத போதகர் கெவின் ஒ ஸ்மித் (39) உட்பட அவரது குழுவினர் 41 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது சம்பவத்தன்று மதபோதகர் கெவின் ஒ ஸ்மித் […]
