நவம்பர் 1-ஆம் தேதி முதல் ரயில்களில் மீண்டும் முன்பதிவு இன்று பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதிலும் முன்பதிவு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முன்பதிவு செய்து பயணிகள் அனைவரும் ரயில்களில் பயணம் செய்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை […]
