தெற்கு பின்லாந்தில் டெஸ்லா காரை பழுது பார்க்க 17 லட்ச ரூபாய் கேட்ட ஆத்திரத்தில் அதன் உரிமையாளர் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தெற்கு பின்லாந்தில் டூமாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய டெஸ்லா காரை பழுது செய்வதற்காக ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். அதன்பின்பு அந்த நிறுவனத்தினர்கள் காரை பழுது செய்வதற்கு ரூபாய் 17 லட்சம் தேவைப்படும் என்று டூமாசிடம் கூறியுள்ளார்கள். இதனைக்கேட்ட அதிர்ந்துபோன டூமாஸ் 17 லட்ச ரூபாய் கொடுத்து டெஸ்லா காரை […]
