Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?…. இன்று (ஜூன் 23) முதல் டிக்கெட் முன்பதிவு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி ரயில் நிலையங்களில் பயணிகள் குறைவு காரணமாக முக்கிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் அனைத்து ரயில்களும் செயல்படத் தொடங்கிவிட்டன. நேரடியாகவும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று  முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையின் […]

Categories
மாநில செய்திகள்

நாளை பல்லவன், வைகை ரயில்கள் பாதி வழியில் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ரயில் போக்குவரத்தும் ரயில் சேவையும் அவ்வப்போது பல்வேறு பராமரிப்புக்களை காரணமாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி தினமும் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவையானது, நாளையும் (செப்.22), 29ஆம் தேதியும் விழுப்புரத்தில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மாலை 3.45 மணிக்கு தினமும் சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது  நாளையும் (செப்.22), 29-ம் தேதியும் எழும்பூர் விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது எழும்பூரில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இரயில் நிலையங்களில்… குப்பை வீசிய பயணிகளுக்கு “ரூ 4,00,00,000” அபராதம்..!!

தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் இருக்கும்  ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசியதற்காக பயணிகளுக்கு ரூ 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து இரயில் நிலையங்களில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ரயில் நிலைய வளாகத்தில்  குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் பயணிக்கு அதிகபட்சமாக ரூ .500 வரை அபராதம் விதிக்கப்பட்டு, ரயில்வே நிர்வாக சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில், அதாவது […]

Categories

Tech |