ஆசியாவிலுள்ள போக்குவரத்தில் மிகப் பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே துறை இருக்கிறது. இத்துறையின் கீழ் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவிலுள்ள நடுத்தர மக்களுக்கு இந்த ரயில் சேவையானது ஒரு வரப் பிரசாதமாக காணப்படுகிறது. ஏனெனில் பேருந்துகளை விட ரயில்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரயில் சேவையை நாடுகின்றனர். அத்துடன் பயணம் செய்யும் நேரமும் குறைவாக உள்ளதால் இச்சேவையானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா காரணமாக சென்ற […]
