விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற பாடல் ஓன்று தற்போது யூடுப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தெறி. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு இது 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் பாடல்களும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. கடந்த ஆண்டு இப்படத்தில் இடம்பெற்ற என் ஜீவன் பாடல் யூடுப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது […]
