தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் செயல்திட்டங்களை வகுப்பதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று எச்சரித்துள்ளது. இதனால் தெரு விலங்குகள் உணவின்றி பசியால் தவித்து […]
