இந்தியாவில் விலங்குகளுக்கு எதிரான வன்முறை அதிகமாக காணப்படும் சூழ்நிலையில், அவற்றில் அதிகமாக பாதிக்கப்படுவது எனில் ஆதரவற்று பொது வெளியில் அலையும் தெரு நாய்கள்தான். அந்த அடிப்படையில் மும்பையில் தெருநாய்க்கு நடைபெற்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் விலங்கு நல ஆர்வலர் கடந்த சனிக்கிழமையன்று அளித்த புகாரை அடுத்து , 28 வயதான வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விலங்கு நல ஆர்வலரான மினுசேத், வீடியோ ஆதாரம் ஒன்றையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அதில், கைது […]
