திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தில் வசித்து வரும் ஐந்து பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள தெருவுக்கு சுகாதாரத் துறையினர் “சீல்” வைத்தனர். திண்டுக்கல்லில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு தெருவில் அல்லது ஒரு வீட்டில் கொரோனா வைரஸால் 3-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி தடை […]
