நெல்லையில் அடிப்படை வசதி கிடைக்காததால் மக்கள் கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் யூனியனில் சிதம்பரபுரம் மற்றும் யாக்கோபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட 1, 2-வது வார்டு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது சிதம்பரபுரம் மற்றும் யாக்கோபுரம் வாக்காளர்களை ஆவரைகுளம் மற்றும் பழவூர் பஞ்சாயத்துகளில் இணைத்துள்ளனர். ஆனால் அப்போது எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து விட்டனர். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் […]
