பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனை கௌரவிக்கும் அடிப்படையில் உக்ரைன் Odesa-ல் உள்ள தெருவுக்கு அவரின் பெயரை சூட்டியுள்ளது. Mayakovsky தெருவை போரிஸ் ஜான்சன் தெரு என்று பெயர் மாற்ற Odesa-வில் உள்ள Fontanka கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்த முக்கியமானவர்களில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவர் ஆவார். அதாவது ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து, உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆதரவு வழங்கிய தலைவர் என்று Fontanka கவுன்சில் புகழ்ந்துள்ளது. இந்த அறிவிப்பை இணையத்தில் […]
