உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கங்கை நதி நீர்மட்டம் நேற்று அபாய அளவு 70.262 மீட்டரை தாண்டியது. அதனைபோல வாரண ஆற்றிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வாரணாசியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. அதுமட்டுமில்லாமல் புகழ்பெற்ற படித்துறைகளும் நீரில் மூழ்கியது. அதன்படி அஸ்சி படித்துறையில் இருந்து நமோ படித்துறை வரை உள்ள பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டது. இதனையடுத்து உடல் தகுனத்துக்காக கொண்டுவரப்பட்ட உடல்களை எரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஹரிஷ்சந்திர மணிகர்ணிகா ஆகிய படித்துறைகளுக்கு கொண்டுவரப்பட்ட […]
