உணவில் கலப்படம் என்பது தொடர்ந்து அதிகமாகி வருகின்றது. நம் வீட்டில் உள்ள சில பொருட்களில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டறிவது என்பதை பற்றி இதில் நாம் பார்ப்போம். அன்றாட பயன்படுத்தும் பொருள்கள் தூய்மையானதா? அல்லது கலப்படம் கொண்டதா? என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் உணவுப் பொருட்கள் சந்தையில் அசுத்தமான பண்புகளைக் கொண்ட பல பொருட்கள் உணவில் கலப்படமாக மாறுகிறது. இவை ஒரே நிறம் மற்றும் தன்மையை கொண்டுள்ளதால் உணவு பொருட்களில் அது சேர்க்கப்படும்போது போலி […]
