EPFO ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். 1995ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தொழிலாளர் பென்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. PF கணக்கு தொடங்க தகுதியானவர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் மூலமாக பணி ஓய்வுக்கு பின்னரும் நிலையான வருமானம் கிடைப்பது மட்டுமில்லாமல் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் கணவன், மனைவி, பிள்ளைகளுக்கும் அந்த பென்ஷன் கிடைக்கும். […]
