நீங்கள் தெய்வ சக்தி உடையவர் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் உங்களுக்குள் இருப்பது, மற்றும் உங்களுடைய முன் பிறவியில் நீங்கள் செய்த பாவத்தின் காரணமாக நமக்கு இந்த பிறவியில் தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பிக்கும் காரணங்கள்.? இந்த ஜென்மத்தில் நாம் சரியான விதத்தில் வழிபாட்டு முறைகளை அல்லது சரியான உணவுகளையோ எடுக்காமல் சரியான விதத்தில் இயற்கையை நேசிக்காமல் இருப்பதாலும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பித்துவிடும். சில பேர் கோவில்களுக்கு செல்லவே மாட்டார்கள், […]
