திருவாரூர் மாவட்டதில் உள்ள தியாகராஜர் கோவிலில் அமைந்துள்ள கமலாலயக் குளத்தில் வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தெப்ப திருவிழாவின் போது தெற்கு கரையில் தென்மேற்கு பகுதியில் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஒரு அலங்கார தூண் 15 அடி உயரம் திடீரென சரிந்து விழுந்தது. நல்லவேளையாக அலங்கார தூண் தெப்பத்தின் மீது விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]
