கர்நாடக மாநிலத்திலிருந்து பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தென் மாவட்டங் களுக்கு கூடுதல் ரயிலை இயக்குவதற்கு தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கும், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:30 […]
