Categories
மாநில செய்திகள் வானிலை

மீனவர்களுக்கு அலர்ட்.! இன்று டெல்டா, தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதேபோல தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு […]

Categories

Tech |