கொரோனா பரவலின் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவை மாதமாதம் நீட்டிக்கப்படுகிறது. ஜனவரி மாத இறுதி வரை சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் சேவைகளின் சேவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் – மும்பை சிறப்பு ரயில், 04.02.2021 முதல் 28.03.2021 வரையும், திங்கள் […]
