உக்ரைனின் போர் பதட்டத்திற்கு இடையில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தென்கொரியா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் கொரியா அதிபர் வேட்பாளரான யூன் சுக்-யோல் உக்ரைன் பதற்றத்திற்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது இணையதளத்தில் பதிவிட்டது யாதனில். “உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா கவனம் செலுத்துவதால் வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ளூர் கோவப்படுத்துதல் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தல் போன்ற […]
