தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா கொரோனாவின் முதல் உயிரிழப்பை பதிவு செய்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனாவால் பல லட்சம் உயிர்கள் பறிபோனது. மேலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மீண்டும் பல நாடுகளில் கண்டறியப்பட்டு அதனை தடுக்க தடுப்பூசி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்போடியா, தென்கிழக்கு ஆசிய நாடான இதில் 50 வயதுடைய […]
