குரங்கம்மையால் மிதமான பாதிப்புள்ளது என்று தென்கிழக்கு ஆசிய பகுதியிலுள்ள உலக சுகாதார அமைப்பு இயக்குனர் கூறினார். குரங்கம்மையால் மிதமான பாதிப்புள்ளது என்று தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பி கே சிங் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, “குரங்கம்மை பரவலாக பல நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நோய் பற்றிய தகவல்களை நிபுணர்கள் உடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு மறுஆய்வு செய்து வருகின்றது. உலக அளவிலும், உலக சுகாதார […]
