அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தின் சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தில், சிறையில் மரண தண்டனையை நிறைவேற்ற விஷஊசிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் கடந்த 10 வருடங்களாக மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், மரண தண்டனை மின்சார இருக்கைகளால் நிறைவேற்றலாமா அல்லது துப்பாக்கியால் சுட வேண்டுமா என்ற கணக்கெடுப்பில் 66 வாக்குகள் துப்பாக்கியால் சுட வேண்டும் என்று பதிவானது. எனவே தற்போது நாட்டில் மிசிசிப்பி, ஓக்லஹோமா […]
