தென் ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாமல் நாய்களுக்கும் ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை காரணமாக பல நாடுகள் மீண்டும் முழு ஊரடங்கை தொடங்கியுள்ளன. சில நாடுகள் மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்தவகையில், தென் ஆஸ்திரேலியா அண்மையில் ஊரடங்கை அறிவித்தது. அதன் கீழ் யாருக்கும் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை, நாய் உள்ளிட்ட தங்கள் செல்லப்பிராணிகளை உடற்பயிற்சி செய்வதற்கோ அல்லது நடப்பதற்கோ கூட்டிசெல்லக் கூட […]
