இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிக்காத சர்சையில் சிக்கிய தென் ஆப்ரிக்கா வீரர் டி காக் அடுத்த போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இப்போட்டியில் விளையாடும் அணிகள் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது .இதற்கு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஆதரவு தெரிவித்தது .இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்களும் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு […]
