Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென்னாபிரிக்கா வீரர் விலகல் – வெளியான ஷாக் தகவல்…. வேதனையில் ரசிகர்கள் ..!!

20 ஓவர் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி காக் திடீரென விலகினார். துபாயில் நடைபெற்ற போட்டியில்  தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றது. அந்த போட்டி தொடங்கும் முன்பு நிறவெறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முட்டியிடுவார்கள் என போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே  குயின்டன் டி காக் திடீரென விலகினார்.

Categories
உலக செய்திகள்

12 முதல் 17 வயதினருக்கு… முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு..!!

அடுத்த வாரம் 12 முதல் 17 வயதினருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தென்னாப்பிரிக்காவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளை 70% மக்களுக்கு செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த வாரம் 12 முதல் 17 வயதினருக்கு பைசர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தென்னாப்பிரிக்காவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சுகாதாரத்துறை தரப்பில் […]

Categories
உலக செய்திகள்

63 பென்குயின்கள் இறப்பு…. விஷத் தேனீக்களின் அட்டகாசம்…. பிரபல நாட்டில் அரிதான நிகழ்வு….!!

அரிய வகையிலான 63 பெண் குயின்களை விஷத் தேனீக்கள் கொட்டிக் கொன்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்கா நாட்டின் கேப் டவுன் என்னும் நகரில் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்நகரின் கடலோர பகுதியில் பறவைகள் காப்பகம் ஒன்று உள்ளது. இந்த காப்பகத்தில் அரிய வகையிலான பென்குயின்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில் அந்த காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த பென்குயின்களை விஷத் தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால் 63 பென்குயின்கள் இறந்துள்ளன. இது குறித்து கால்நடை மருத்துவரான டேவிட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA : ஹென்ரிக்ஸ், டி காக் அசத்தல் ஆட்டம் …. டி20 தொடரை வென்று அசத்திய தென் ஆப்பிரிக்கா …!!!

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி முழுமையாக கைப்பற்றியது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது .இதில் முதலில்  நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-1  என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடரில் தென் ஆப்ரிக்கா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது. […]

Categories
விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்… ஓய்வு அறிவிப்பு…!!!

கிரிக்கெட் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அவர் இதுவரை டெஸ்டில் 439 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் அறுபத்தி நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் துணை நின்ற தனது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் […]

Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபருக்கு ஜாமீன்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். அதிகாரிகள் நேற்று ஜேக்கப் ஜுமா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமாவின் சகோதரரான மைக்கேல் ஜுமா, மரணமடைந்ததால், அவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள கருணையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறியுள்ளனர். அதாவது ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். எனவே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. […]

Categories
உலக செய்திகள்

பயங்கர கலவரத்திற்கு பிறகு …. ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கு மீண்டும் விசாரணை ….!!!

முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது  கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்கா நாட்டின் அதிபராக ஜேக்கப் ஜுமா . பதவி வகித்தார்.இதற்கு முன்னதாக கடந்த 1999 முதல் 2005 ஆம் ஆண்டு வரை துணை அதிபராக இவர் பதவி வகித்த போது ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தலேஸ் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றுள்ளதாக இவர் […]

Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை.. இந்திய வம்சாவளியினருக்கு ஏற்பட்ட பிரச்சனை..!!

தென்னாப்பிரிக்காவில், ஏற்கனவே வன்முறை அதிகரித்து வரும் நிலையில், தற்போது கருப்பின மக்களுக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் இடையில் பதற்றமான நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்தில் இந்திய மக்கள் அதிகமாக வாழக்கூடிய ஃபீனிக்ஸ் புறநகர் பகுதி மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் கலவரங்கள் அதிகரித்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியினர் மற்றும் கருப்பின மக்கள் ஒருவரையொருவர் குற்றம் […]

Categories
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கலவரம்.. உணவுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை..!!

தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜுமா கைதானதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் உருவாகி அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜேக்கப் ஜுமா தென்னாப்பிரிக்காவில் கடந்த பத்து வருடங்களாக அதிபராக இருந்தவர். இந்நிலையில் இவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகததால், நீதிமன்றத்தை அவமதித்ததாக 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த வாரத்தில் ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டார். எனவே அவரின் ஆதரவாளர்கள் வன்முறையை ஏற்படுத்தி வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

கடைகளை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபடும் மக்கள்.. நாட்டில் இராணுவம் குவிப்பு.. பரபரப்பு சம்பவம்..!!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கைதானதை எதிர்த்து, அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.‌ தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான, ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்த  வழக்கில், அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கும் சுமார் 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்துவிட்டது. இதனை அவரின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர். மேலும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் ஜேக்கப் ஜூமா கடந்த வாரத்தில் காவல்துறையினரிடம் சரணடைந்து விட்டார். எனவே தற்போது […]

Categories
உலக செய்திகள்

நான் சொல்ல மாட்டேன்…. முன்னாள் அதிபருக்கு விதிக்கப்பட்ட கெடு…. பதிவு வெளியிட்ட மகள்…!!

ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல மறுத்ததால் முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை அளித்து அரசியல் சாசன கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா ஆவார். ஜுமா பதவி வகித்த ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல மறுத்ததால் அவரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த […]

Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. தடுப்பூசி பற்றாக்குறை.. வெளியான தகவல்..!!

தென்னாப்பிரிக்காவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாட்டின் சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஒரே நாளில் கொரோனா அதிகரித்திருக்கிறது. எனவே கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகை 6 கோடியில் தற்போது வரை 33 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தான் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உலக […]

Categories
உலக செய்திகள்

இந்த சட்டம் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து விடும்…. அறிக்கையை தாக்கல் செய்த அரசாங்கம்…. பொங்கி எழுந்த பொதுமக்கள்….!!

ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம் எனும் சட்டம் குறித்த அறிக்கையை தென்னாபிரிக்கா அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கும், ஓரின திருமணத்திற்கும் தென்அமெரிக்காவில் சட்டபூர்வ அனுமதியுள்ளது. இதனால் ஒரு பெண்ணும், பல ஆண்களை திருமணம் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அனுமதி அளிக்குமாறு பாலின உரிமை ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனை பரிசீலனை செய்த […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்…. முன்னாள் அதிபருக்கு 15 மாத சிறை தண்டனை …!!!

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர்  ஜேக்கப் ஜுமாவுக்கு 15  மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜுமா கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான அவருடைய பதவி காலத்தில் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் ஜேக்கப் ஜூமா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள்… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தென்னாப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அந்தந்த நாட்டை சேர்ந்த அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது டெல்டா பிளஸ் என்ற மூன்றாம் வகை தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தென்னாபிரிக்காவில் டெல்டா வகை கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அது எல்லாமே பொய்..! 10 குழந்தைகளை பெற்றதாக கூறிய பெண்… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக வெளியான செய்தி பொய் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த Gosiame Sithole ( 37 ) எனும் இளம்பெண் பிரிட்டோரியா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியானது. மேலும் Gosiame Sithole 10 குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது புதிய சாதனையாக அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் Gosiame Sithole-ன் […]

Categories
உலக செய்திகள்

“இது வைரம் தான் நாங்க நம்புறோம்”… வறியவர்களின் தீவிர தேடல்… வெளியான பரபரப்பு தகவல்..!!

தென் ஆப்பிரிக்காவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைரம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள குவஹாலதி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைர கற்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த மக்களுக்கு அவர்களது தேடலில் கிடைக்கும் பொருள் வைரம் தானா ? என்பது உறுதியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கற்களை அந்த கிராமத்தில் முதன் முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS SA : அதிரடி காட்டிய டி காக் … ! தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி …!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 டெஸ்ட்  மற்றும் ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட      தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது . தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  முதல் டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது.  இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆனால்  வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களில் சுருண்டது . தென் ஆப்பிரிக்கா […]

Categories
உலக செய்திகள்

இது மிகப்பெரிய மோசடி..! மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு… நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை..!!

தென் ஆப்பிரிக்காவில் வாழும் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி மீது பண மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியும், மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின் ( 56 ) தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர் ஆவார். இவர் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் நிர்வாக இயக்குனராகவும், பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் அமலுக்கு வருகிறது..! அதிபர் அதிரடி அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

தென் ஆப்பிரிக்காவில் இன்று முதல் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் தென் ஆப்பிரிக்காவில் சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த ஏழு நாட்களாக மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அங்கு புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 4,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.65 மில்லியனாக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்க அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் வருகிறார்… MR. 360 டிகிரி… வெளியான தகவல்…!!

தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் டி20 போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 2018ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு அறிவித்திருந்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டிவில்லியர்ஸ் மீண்டும் காணலாம் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரும் இந்த […]

Categories
உலக செய்திகள்

மகாராணி இறந்துவிட்டார்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட ராஜ குடும்பம்….!!

தென்னாபிரிக்கா ஜூலு இனத்தின் மகாராணி இறந்துவிட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா ஜூலு இனத்தின் மகாராணி Shiyiwe Mantfombi Dlamini Zulu(65) தனது கணவர் மறைவிற்குப் பின்னர் ராணி ஆனார். இதனிடையே  ஒரு வாரத்திற்கு முன்பு உடல் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஜூலு தேசத்தின் மகாராணி இறந்துவிட்டார் என அதிகாரபூர்வ தகவலை  ஜுலுவின் பிரதமரும் இளவரசர் Mangosuthu Buthelezi அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜூலு தேசத்தின் தலைமையிடம் காலியாக இருப்பதால் அடுத்த ஆட்சியாளராக யார் […]

Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் மகாராணி காலமானார்.. மீளா துயரத்தில் ஆழ்ந்த மக்கள்..!!

தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜூலு இனத்தின் மகாராணியான Shiyiwe Mantfombi Dlamini Zulu காலமானதாக ராஜகுடும்பம் அறிவித்துள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜூலு என்ற இனத்தின் மகாராணி Shiyiwe Mantfombi Dlamini Zulu, 65 வயதில் தன் கணவரான மன்னர் Goodwill Zwelithini இறப்பிற்குப் பின் கடந்த மாதம் தான் நாட்டினுடைய ஜூலு இனக்குழுவின் இடைக்கால தலைவராக ஆனார். அதன் பிறகு கடந்த வாரத்தில் இவர் ஒரு நோயால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் காலமானதாக […]

Categories
உலக செய்திகள்

அரை மணி நேரம் சுற்றி வந்துருக்கு… தத்தளித்த பொமேரியனை காப்பாற்றிய மற்றொரு நாய்… வலை தளத்தை கலக்கும் வீடியோ…!!

நீச்சல்குளத்தில் விழுந்த பொமேரியன் நாயை மற்றொரு நாய் பல வித முயற்சிக்கு பின் கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் பொமேரியன் நாய்  விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துவிட்டது. இதனையடுத்து அந்த பொமேரியன் நாய் நீண்ட நேரமாக முயற்சித்தும் அதனால் மேலே ஏற முடியவில்லை. இந்நிலையில் அதனை பார்த்த மற்றொரு நாய் ஒன்று தண்ணீரில் விழுந்த நாயை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நாய் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் பரபரப்பு…! ”தடுப்பூசியை பதுக்கும் நாடுகள்”… வெகுண்டெழுந்த அதிபர் …!!

உலகின் பணக்கார நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டை தென்னாப்பிரிக்க அதிபர் கூறியுள்ளார்.  உலகப் பொருளாதார கூட்டமைப்பு மெய்நிகர் மாநாடு தேவோசில் நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, உலகின் பணக்கார நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்து கொள்கிறது என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். “பணக்கார நாடுகள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை  தயாரிக்கும் நாடுகள் போன்றவை  தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் […]

Categories
உலக செய்திகள்

வளர்த்தவரை அடித்து கொன்ற “பிராணி”… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

இரு சிங்கங்கள் வளர்த்தவரையே அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிம்போபோ மாகாணத்தில் வெஸ்ட் மேத்யூசன் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லயன் ட்ரீ டாப் லாட்ஜ் என்ற விடுதி ஒன்றை நடத்தி வந்தனர். இந்த விடுதியில் பல்வேறு விலங்குகள் பாதுகாப்பாக பார்க்கப்பட்டு வந்த நிலையில்  இரண்டு வெள்ளை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் விலங்குகள் பாதுகாக்கப்பட்ட விடுதி வளாகத்துக்குள் மேத்யூசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  விடுதியில் வளர்க்கப்பட்டு சுதந்திரமாக சுற்றித் திரிந்த 2 […]

Categories
உலக செய்திகள்

கரும்புத் தோட்டத்தில் 6 வயது சிறுமி சடலம்….. ஒரு மாத விசாரணையில் பகீர் தகவல்….!!

பெற்ற மகளை தானே கொலை செய்துவிட்டு கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டூர்பன் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் Alexia என்கிற 6 வயது சிறுமி கடந்த மாதம் 31 ஆம் தேதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய்  Fungai காவல்நிலையத்தில் தனது மகளை காரில் கடத்தி சென்றுவிட்டனர். காரின் பின் சீட்டில் மகள் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தால் என புகார் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! தென் ஆப்பிரிக்கா நாடாளுமன்ற கூட்டத்தில் ஆபாச படம்…ஹேக்கர்கள் அட்டுழியம்.!!

வீடியோ அழைப்பு  மூலம்  தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், ஆபாச படத்தை ஹேக்கர் திணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவிலும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அரசின் முக்கிய உரையாடல்கள் வீடியோ கால் மூலமாக தான் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சபாநாயகர் தாண்டி மோடிஸ் (Thandi Modise) தலைமையில் ஜூம் (Zoom ) வீடியோ கால்  மூலமாக நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குழந்தைகளுடன் உடற்பயிற்சி செய்யும் முன்னாள் ஃபீல்டிங் ஜம்பவான்!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான ஜான்டி ரோட்ஸ் வீட்டில் தனது குடும்பத்தினருடன் இணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார். கொரோனா வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல உறைந்து கிடக்கிறது. இந்த வைரஸில் இருந்து தப்பிக்க கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக நாடுகள் பல ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இதற்கு கட்டுப்பட்டு உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அந்தவரிசையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஃபீல்டிங் ஜம்பவானான […]

Categories
உலக செய்திகள்

ஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்த கோடீஸ்வரர்..! NEXT PLAN-னால் அதிர்ச்சி!

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 50 வயதான கோடீஸ்வரர் ஒருவர் ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்துகொண்ட நிலையில் மேலும் 8 பேரை மணக்க உள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கோபெலா ம்தெம்பு (Mthembu) என்பவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் 6 இளம்பெண்களை மணந்துள்ளார். 50 வயதான Mthembu  14 மனைவிகளை திருமணம் செய்ய முடிவு செய்ததுள்ளார். இதை தொடர்ந்து  இந்த ஆண்டு 8 மனைவிகளைத் இலக்காக கொண்டு திட்டமிட்டுள்ளதாக கூறினார். […]

Categories

Tech |