டி20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி அனைத்து விக்கெட்டுக்கு 84 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் […]
