நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 198 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. இருந்தார்.இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக கிராண்ட் ஹோம் […]
