டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 142 ரன்கள் குவித்தது. அதன்பிறகு 143 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இப்போட்டியில் 15-வது ஓவரை இலங்கை அணியில் வனிந்து ஹசரங்கா பந்துவீசினார் […]
