இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார் . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில்இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார் .அதாவது டெஸ்ட் […]
