Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை 2022: வங்காளதேச அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா….!!!

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்  – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 41 ரன்னும் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS SA-W உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி….!!!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகின்ற மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறுகிறது.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மார்ச் 6-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக மிதாலி ராஜ் துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதியது . இதில் முதலில் களமிறங்கிய இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: வங்காளதேசத்தை வென்றது தென்ஆப்பிரிக்கா …..! 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி அனைத்து விக்கெட்டுக்கு 84 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் […]

Categories

Tech |