இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், துணைக்கேப்டனாக கேஷவ் மகாராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் […]
