தென்ஆப்பிரிக்கா தலைநகரின் தென் கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் பார் இருக்கிறது. இந்த மதுக்கடையில் திடீரென்று நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது “நேற்று நள்ளிரவு பாரில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. பின் நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் சில பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து மேலும் 2 பேர் […]
