வரும் 17ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு, உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.. மேலும் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அடுத்தடுத்து […]
