Categories
தேசிய செய்திகள்

முன்கூட்டியே தொடங்கப்போது பருவமழை….. வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கணிப்பு….!!!!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் மழையானது, 15ஆம் தேதி அந்தமானில் பெய்கிறது. அதைத் தொடர்ந்து தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 15ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

முன்கூட்டியே தொடங்கப் போகும் தென்மேற்கு பருவமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல், தென் மேற்கு மற்றும் வட மேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமொரின் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை ….!!

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதில் தலைநகர் மும்பை வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மேற்கு பகுதி மாநிலங்களிலும் பீகார், ஒடிசா, அசாம் ஆகிய கிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள மித்தை  ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. தாதர் பாறை   போன்ற இடங்களில் பெரும்பாலான சாலைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. […]

Categories

Tech |