தமிழக அரசு தொழில்கள் வளர்ச்சியை சென்னை கோவையை சார்ந்த அகலப்படுத்தி கொண்டே செல்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை ஏர்போர்ட் போக்குவரத்துக்கான நான்கு வழிச்சாலை ரோடு, குடிநீர் வசதி, ஏராளமான நிலம், மனிதவளம் எல்லாம் இருந்தும் தொழிற்சாலையில் தென் மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளது. இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியது, தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் தேவையான அளவில் இருந்தால் கூட தொழில் தொடங்க தயக்கம் காட்டப்பட்டு […]
